RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கரின் அதிர வைக்கும் க்ரைம் கதை ! – Kumudam

பீஸ்ட் மோடுனா என்னனு தெரியுமா.. சண்டிகரில் லைவ் ஷோ காட்டிய கேஎல் ராகுல்.. 87 பந்தில் 129 ரன்கள்! | KL Rahul: KL Rahul Scored a fantastic 9th ODI Century against West Indies in the 3rd ODI at Chandigarh

கிராமம் கிராமமாக அடுத்த ரோடு ஷோ ! தாராபுரத்தில் நாளை CM விஜய் வாக்கு வேட்டை ! – Kumudam

BIGG BOSS வீட்டில் அடுத்த அதிரடி ELIMINATION…யாரும் எதிர்பார்க்காத TWIST… 2 பேர் யார்? – Kumudam

‘சுட்டமல்லி’ ஏஐ வீடியோ: ஜூனியர் என்.டி.ஆர் ஆவேசம்! |Jr NTR Outraged Over Morphed Chuttamalle AI Video

BB Tamil 9: "எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" – வினோத்திடம் அழும் அரோரா

1282868.jpg

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு | Copper nails found at Porpanaikottai excavation site

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி | Udhayanidhi Stalin press meet in chennai

சட்டமன்ற தேர்தல் முடிவு : பாடல் வெளியிட்டு திமுக சீண்டி பார்க்கிறாரா இசையமைப்பாளர் இளையராஜா?  – Kumudam

அனிருத்தின் ‘DC’ இசை உலக அளவில் சாதனை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்ப் பாடல்! Anirudh’s ‘DC’ Sets Global Record: A Tamil Song Secures a Spot in the Top 10 List!

தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? – அன்புமணி | Anbumani slams dmk over sanitation workers issue

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் ராயபுரம், திருவிக நகர் […]

ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? வைரலான கஜோல்!

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘ஹிந்தியில் பேசுங்கள்’ என்றார். அதற்கு கஜோல், “ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் […]

80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் | CM MK Stali writes to S.Jaishankar demanding release of TN Fishermen and their boats

சென்னை: இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (புதன்கிழமை) […]

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில், ‘உச்சநீதிமன்றம் […]

கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி | MK Stalin, DMK cadres hold peace rally remembering former CM Karunanidhi

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் […]

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு! Trump tax

இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.71 புள்ளிகள் குறைந்து 80,208 ஆக வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் […]

வீட்டு இணைப்புக்கு ரூ.91,993 மின் கட்டணம்: அம்பத்தூரில் உரிமையாளர் அதிர்ச்சி | Owner shocked in Ambattur for electricity bill of Rs. 91993 for home connection

சென்னை: அம்​பத்​தூரில் ஒரு வீட்​டுக்கு ரூ.91,993 மின் கட்​ட​ணம் வந்​த​தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்​தார். இந்​நிலை​யில் மீட்​டர் ஆய்வு செய்​யப்​படும் என மின் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில், மின்​சார ஒழுங்​கு​முறை ஆணைய விதிப்​படி, […]

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. […]

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: 16,000 கனஅடியாக குறைப்பு | Water released from Mettur Dam

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர அணைக்கு நேற்று முன்​தினம் மாலை 7,769 கனஅடி​யாக​வும், நேற்று காலை 7,591 […]

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா். அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் […]

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள்: நீதிமன்றம் யோசனை | Court suggests to separate rules for erecting flagpoles, cut-outs in public places

மதுரை: பொது இடங்​களில் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க தனி விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த […]

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன். மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் […]