‘சுட்டமல்லி’ ஏஐ வீடியோ: ஜூனியர் என்.டி.ஆர் ஆவேசம்! |Jr NTR Outraged Over Morphed Chuttamalle AI Video

Spread the love

அப்படிப்பட்ட நாட்டில் சில மனிதர்கள் இவ்வளவு கேவலமாகத் தரமிறங்கி, ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதற்காக ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த அளவுக்குக் கீழ்த்தரமான ஒரு விஷயத்தை உருவாக்க ஏஐ-ஐ பயன்படுத்தியது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வெட்கக்கேடானது.

இந்தச் ‘சுட்டமல்லி’ போலி வீடியோவுக்குப் பின்னால் இருக்கும் சமூக விரோதிகளை நான் சும்மா விடமாட்டேன். இதை உருவாக்கியவர்கள் மற்றும் இணையத்தில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

தயவுசெய்து இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்காதீர்கள், பகிராதீர்கள், ஊக்குவிக்காதீர்கள். இன்று இது வேறு ஒருவருக்கு நடந்திருக்கிறது.

நாளை இது உங்கள் தாய், சகோதரி, மனைவி அல்லது மகளுக்குக்கூட நடக்கலாம். இது மிகவும் தீவிரமான விஷயம். ஏஐ தொழில்நுட்பத் தவறான பயன்பாட்டிற்கு எதிராக மாநில அரசுகளும், இந்திய அரசும் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் கொண்டுவர வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *