PB ஸ்ரீநிவாஸ் குரல் தூரிகையில் குழைத்த…பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..! – Kumudam

தாராபுரத்தில் முதல்வர் விஜய் நாளை ரோட்ஷோ; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர்கள் | Photos

RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கரின் அதிர வைக்கும் க்ரைம் கதை ! – Kumudam

பீஸ்ட் மோடுனா என்னனு தெரியுமா.. சண்டிகரில் லைவ் ஷோ காட்டிய கேஎல் ராகுல்.. 87 பந்தில் 129 ரன்கள்! | KL Rahul: KL Rahul Scored a fantastic 9th ODI Century against West Indies in the 3rd ODI at Chandigarh

கிராமம் கிராமமாக அடுத்த ரோடு ஷோ ! தாராபுரத்தில் நாளை CM விஜய் வாக்கு வேட்டை ! – Kumudam

‘LSG vs CSK : லக்னோவிடம் எப்படி தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்? |Chennai Super Kings Crumble Against Lucknow Super Giants: What Went Wrong for CSK in the LSG vs CSK Clash? | IPL 2026

சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர் தம்பதி: ஹாலிவுட்டில் நீடிக்கும் திகில் – யார் அந்த மர்ம நபர்?| Director couple found dead: The horror continues in Hollywood – who is the mysterious person?

1359195.jpg

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி | tn government s petitions against ed raids dismissed

20 அடியில் கூண்டு, 24 மணி நேரமும் சுழலும் கேமிரா! புலி தாக்கிய‌ சம்பவத்தால் உஷார் நிலையில் வனத்துறை -mudumalai tiger rescue operation .

பாம்பே எரிமலை உயிரிழப்புகளை ஏஐ மூலம் மீட்டுருவாக்கம் செய்த ஆய்வு|AI Shows How Pompeii Victims Faced Deadly Volcano

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள்: நீதிமன்றம் யோசனை | Court suggests to separate rules for erecting flagpoles, cut-outs in public places

மதுரை: பொது இடங்​களில் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க தனி விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த […]

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன். மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் […]

அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழக பொருளாதார வளர்ச்சி – முதல்வர் பெருமிதம் | TN economic growth reaches double digits after 14 years

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளதாக பெருமிதம் […]

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டா் தாய்ப்பால் தானம்!

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா். குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது தொடா்பாக ஆகஸ்ட் முதல் […]

தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்: சிங்கப்பூர் கலை இயக்குநர் நெகிழ்ச்சி | சிங்கா 60 | Ramayana is a bridge connecting Southeast Asian countries

சென்னை: “தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக ராமாயணம் திகழ்​கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் சிங்​கப்​பூர் கலை இயக்​குநர் அரவிந்த் குமார​சாமி நெகிழ்ச்​சி​யுடன் குறிப்​பிட்​டார். சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தின […]

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது. சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக அமெரிக்க ஏற்றுமதி […]

8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 8 districts today

சென்னை: கோவை உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்​றும் (ஆக. 7), […]

மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு

மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதால், கிணற்று நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாா்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் கீழ் பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு […]

45+ வயது பெண் போலீஸாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை காவல் ஆணையர் உத்தரவு | 45 plus year old woman police exempted from night duty commissioner

சென்னை: சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீஸாருக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் […]

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்! Donald Trump Tariffs

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், துரதிருஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளது. இது […]

ஓபிஎஸ் விலகிச் சென்றது பாஜக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும்: தினகரன் | OPS departure will affect BJP alliance ttv Dhinakaran

மன்னார்குடி: ஓபிஎஸ்-ஐ மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. […]

அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன்!

இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அஜித் குமார்: நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து […]