பிறந்தது UAE-யில் தான்.. ஓமன் துணை விமானி யார்? பயங்கரவாத சகவாசம் எப்படி வந்தது? திடுக் தகவல் | Dubai – Tel Aviv Flight: Who is Oman co pilot Hamam al Hammami? details here

விஜய் பயப்படுவது எனக்கு பிடித்திருக்கிறது ! மதுராந்தகத்தில் ஸ்டாலின் அதிரடி ! – Kumudam

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

உறவுகளின் சிக்கல் முதல் கமலின் குழந்தை நடிப்பு வரை… ‘பாத காணிக்கை’ ஏன் இன்றும் மனதில் நிற்கிறது? – Kumudam

“பல்டி பாமா இல்லை… அந்தர் பல்டி பாமா”… சத்தியபாமாவை விளாசிய உதயநிதி! – Kumudam

சாருகேசி திரைப்படம் எப்படி? குமுதம் விமர்சனக்குழு – Kumudam

55.6 மில்லியன் யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி – கோடையைச் சமாளிக்க தமிழ்நாடு ரெடி!

1342359.jpg

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் | A low pressure area will form in the Bay of Bengal tomorrow – Chennai IMD

தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கிய வீடியோ: “இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்” – சாடும் டிடிவி தினகரன் | TTV Dhinakaran has criticized TVK functionary accepting a bribe went viral.

Dinamani2f2024 09 122fcveztepe2fsoya111635.jpg

சோயாபீன் எண்ணெய் இறக்குமதி புதிய உச்சம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS alleges dmk govt has cancelled aiadmk projects due to political vendetta

தென்காசி: அ​தி​முக கொண்​டு​வந்த பல்​வேறு திட்​டங்​களை, அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திமுக அரசு ரத்து செய்துவிட்டதாக எதிர்​கட்​சித் தலை​வரும், அதி​முக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார். தென்​காசி, அம்​பாச​முத்திரம், ஆலங்​குளத்​தில் நேற்று காலை பிரச்​சா​ரம் […]

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜக முன்னாள் பொறுப்பாளர்! காங்., கண்டனம் Congress

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கட்சித் தொடர்புடைய ஒருவரை நீதிபதியாக நியமிப்பது, நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் என காங்கிரஸ் […]

சாதிய கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை: வைகோ  | Vaiko accused to special laws to prevent caste-based killings cannot be implemented even to a minimum

சென்னை: தமிழகத்​தில் சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சிறப்​புச் சட்​டங்​களை குறைந்​தள​வில் கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலை இருப்​ப​தாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிபதி வேல்​முரு​கன் […]

அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!

குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஜியோ பைபர் அல்லது ஏர்ஃபைபர் உள்ளது. […]

“எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” – சீமான் | Naam Tamilar Katchi slams dmk govt

மதுரை: “எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து […]

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா். கிராண்ட்மாஸ்டா்களான காா்த்திகேயன் முரளி, […]

முதல்வர் தலைமையில் ஆக. 14-ல் அமைச்சரவை கூட்டம் | Cabinet meeting chaired by the Chief Minister on Aug 14

சென்னை: தொழில் முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் ஆக.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. […]

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை […]

திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 9 districts including Tirupattur and Dharmapuri today

சென்னை: ​திருப்​பத்​தூர், தரு​மபுரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு […]

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின்சாரம் துண்டிப்பு: மூதாட்டி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், வி.சியாத்தம்மாள் என்பவா் தாக்கல் செய்த […]

‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு: திரையரங்குகளில் நாதகவினர் முற்றுகை | Oppose Kingdom Movie: NTK Members Siege Movie Theaters

ராமநாதபுரத்தில் `கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாதகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். நடிகர் […]

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய்சால்மெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு மேலாளராக பணியாற்றிய […]