Breaking News

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி

ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர் | FlyDubai flight: Oman Co Pilot planned t crash the plane into Tel Aviv’s Azrieli Towers

Police officers molested female journalists during the protest at Delhi’s Jantar Mantar.-டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களை மானபங்கம் செய்த போலீஸ் அதிகாரிகள்

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை”- போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!- thaai maaman thanga mothiram not issue father arrack with nurse

Asian Games: தோஹாவை நோக்கி அடுத்த பயணம்; 85 பதக்கங்களுடன் இந்தியா… வண்ணமயமான நிறைவு விழா | India Wins 85 Medals at Asian Games, Colourful Closing Ceremony Held

1311975.jpg

“திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்” – ராமதாஸ் சாடல் | PMK leader Ramadoss criticize DMK Govt regarding Vanniyar reservation

காங்கிரஸுக்கு செக் வைக்கும் புதிய கூட்டணி? அப்ஜித் தீப்கே சொன்ன பதில்! – Kumudam

ஆயிரமா இரண்டாயிரமா? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு? பணம் வருவதை உறுதி செய்த அதிகாரிகள்

“முதலில் சந்தேகித்தார்கள், தற்போது மகுடம் சூட்டியிருக்கிறார்கள்”- தவெக விஜய்யை வாழ்த்திய நானி| Actor Nani congratulated Vijay of TVK.

Dinamani2f2024 09 082fxwgi0djh2f6b47cf2068d0b1f569acbdfdf7af71c3 Vt4zfrk.jpg

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 13 october 2024

கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி: 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் | today changes in the service of 17 electric trains

சென்​னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், கும்​மிடிப்​பூண்டி -கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ள​தால், 17 மின்​சார ரயில்​களின் சேவை​கள் 2 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்ரல் – […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]

24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை | Political leaders pay tribute to actor Sivaji Ganesan

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது […]

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! – ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், […]

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர் கருத்து | Thirunavukkarasar says It is not a sin to aspire to coalition government in tn

திருச்சி: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து […]

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு […]

பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் தகவல் | Nainar Nagendran says arrangements to give grand welcome to Prime Minister

திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: […]

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | chance for heavy rain in nilgiris coimbatore today

சென்னை: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஒடிசா, அதை ஒட்டிய […]

தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம்

அதன்படி, கல்வித் தரம், கட்டமைப்பு, பயிற்சித் தரம் இல்லாமல் சில பல்கலை.கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. தவிர, இந்திய மாணவா்களைத் துன்புறுத்துவதும், அதிக கட்டணம் வசூலிப்பதும், படிப்பைக் கைவிட்டால் கட்டணத்தைத் திருப்பி அளிக்காமல் இருப்பதும் அங்கு […]

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் | tamil valarchi thurai awards application invited

சென்னை: தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி […]

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது நாட்டுக்கு அவமானம்: காா்கே குற்றச்சாட்டு

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையில் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறிவருவது நாட்டுக்கு அவமானம் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா். மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும் […]