‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" – 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

கமலா? ரஜினியா? பதில் தெரியாமல் தவித்த 10 வயது ரசிகன்… ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ செய்த மாயம்! – Kumudam

” ‘பத்தா’ படத்துல நானும் விஜய் சேதுபதி சாரும் பேசுறப்போ…” – சாய் ப்ரித்விராஜ் | “When Vijay Sethupathi sir and I were talking during movie ‘Baththa’…” – Sai Prithviraj

தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்” – உச்ச நீதிமன்ற நீதிபதி | Election Commissioner issue: “We intend to examine it in detail” – Supreme Court Judge

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

1339835.jpg

சீமானால் ‘சிக்கிய’ நெல்லை தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Nellai Tahsilda Change to waiting list 

Dinamani2f2025 04 122fyvzzvg262fap25102393696433.jpg

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடி: லக்னௌவுக்கு 181 ரன்கள் இலக்கு!

`வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' – ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்!

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா? Vivo X Fold5

விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனக் கிளைகளிலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய […]

மரம் வெட்ட சட்டவிரோத அனுமதி வழங்கிய குமரி வன அலுவலர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு தகவல் | Illegal permission to cut trees Government informs High Court that action will be taken against kanyaKumari forest officials

மதுரை: குமரி மாவட்டத்தில் தனியார் வனத்தில் ரப்பர் மரங்களை வெட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய வன அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைச் […]

சரத் குமார் பிறந்த நாள்: டூட் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு டூட் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். […]

பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல் | Tamil Nadu Politicians Pay Homage to Actress Saroja Devi

சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். […]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. திங்கள்கிழமை காலை, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுக்கு அருகே, பயங்கர நிலநடுக்கம் […]

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் | TN Government appoints 4 senior IAS officers as state PRO’s

சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு […]

கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!

இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பிஎஸ்ஜி அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது. இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பிஎஸ்ஜி தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிஎஸ்ஜி […]

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் | Employees union urges to Electricity Board purchase and provide calculation equipment

சென்னை: மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள […]

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம் ADMK

அப்போது அவர் பேசியதாவது: ”அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் […]

சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல் | Clash between govt employees unions in Virudhunagar

விருதுநகர்: ​விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 […]

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு! Delhi University

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வசதியுடன் ஆராய்ந்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பாலத்தில் ஒரு […]

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்​: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு | Eswaran announces protest against molybdenum mining in Palani

நாமக்​கல்: பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் […]