“தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை”..விஜய் குறித்து முத்தரசன் பரபரப்பு பேட்டி! – Kumudam

கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி… கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி சம்பவம்!

“ஜெம் வீரமணியை சுட்டு தள்ள வேண்டும்”…. கொந்தளித்த தாரகை கத்பர்ட்! – Kumudam

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெரிய கோயில் மாதிரியில் இந்தி எழுத்துகள் – திமுக எதிர்ப்பால் அகற்றம்!

குப்பை குவியல்… துர்நாற்றம்… தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மதுரை மக்கள் அவதி-Piles of garbage… foul odor… Madurai residents suffer due to sanitation workers’ protest.

அவ்வளவு சீக்கிரத்துல முடிக்க முடியாது! பிரிக்ஸ் பேங்கில் புது பாட்னர்! பீனிக்ஸ் பறவையாக வரும் ஈரான்! | BRICS Bank to Get New Member: Iran Confirms Imminent Accession, Says Central Bank Chief

“20 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்!” – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரின் அதிரடி கோரிக்கை. | “Cancel Elections in 20 Constituencies!” – Tamilaga Vazhvurimai Katchi Leader’s Bold Demand.

புதிய சமூகநலமுயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ் ! – Kumudam

“விதிமுறைகளை மீறிய தவெக; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது’’ – வேலூர் மாவட்டக் காவல்துறை | tvk violated the rules – the allegation is untrue – vellore district police explanation

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

”திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்” – வாசன் வலியுறுத்தல் | Tamil Maanila Congress Chief GK Vasan Seeks to Rename Tiruttani Market in Honor of Kamaraj

சென்னை: திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், […]

அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!

நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் […]

வக்பு சட்ட திருத்த மசோதா அவசியம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் – நடிகர் சரத்குமார் | sarath kumar says they are talking without understanding the necessity of the Waqf Amendment Bill.

சென்னை: வக்பு சட்ட திருத்த மசோதா அவசியமானது, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் […]

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந்த லைதொஜம் திலிப் சிங் (வயது 47) […]

மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 19 கோட்டங்களில் இன்று சிறப்பு முகாம் | Special camps in 19 division for electricity related complaints

சென்னை: தமிழக மின்​சார வாரி​யம், மின்​சா​ரம் தொடர்​பான புகார்​களுக்கு தீர்வு காண்​ப​தற்​காக, இன்று (ஏப். 5) காலை 11 மணி​முதல் மாலை 5 மணிவரை தமிழகத்​தில் உள்ள அனைத்து மின்​வாரிய செயற்​பொறி​யாளர்​கள் அலு​வலங்​களி​லும் ஒரு​நாள் […]

ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!

ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர். ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்காவல் நிலையமான […]

விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன உபகரணங்களுடன் விளையாட்டு அறிவியல் மையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் | Udhayanidhi Stalin inaugurates sports science center with modern equipment for healing injuries

சென்னை: விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன வகை உபகரணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் […]

மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் […]

தேசிய குதிரையேற்ற போட்டியில் வென்றவர்களுக்கு காவல் ஆணையர் அருண் பரிசு வழங்கி கவுரவிப்பு | Police Commissioner felicitates winners of National Equestrian Competition

சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் வெற்றி பெற்ற போலீஸாருக்கு பரிசு வழங்கி, பாராட்டிய காவல் ஆணையர் அருண், சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். 43-வது அகில இந்திய […]

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். சனிக்கிழமை ஏப்ரல் 05 மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – […]

எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாபெரும் பேச்சுப் போட்டி: சென்னையில் ஏப். 6, 7-ல் இறுதிப் போட்டி | SRM speech competition

சென்னை: எஸ்​.ஆர்​.எம். தமிழ்ப்​ பே​ரா​யம் சார்​பில் ‘சொல் தமிழா! சொல்! 2025’ எனும் மாநில அளவில் கல்​லூரி மாணவர்​களுக்​கான மாபெரும் பேச்​சுப் போட்​டி​யின் இறு​திப் போட்டி மற்​றும் பரிசளிப்பு விழா சென்​னை​யில் வரும் 6, […]

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில் தோற்றிருக்கிறது. […]