சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலை திட்டம்) நிதியை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் […]
இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு – ஹமாஸ்
கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்ரேல் – ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்துவரும் எகிப்து முன்மொழிந்துள்ள […]
தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியிருப்பார்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் – பழனிசாமி திட்டவட்டம் | Vijay spoken to motivate workers AIADMK is main opposition party in tn says eps
சேலம்: தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள […]
கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!
கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் லெஜண்ட்ஸ் […]
செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் நிலை குறித்த விசாரணை அறிக்கையை மே 2-க்குள் அளிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | sc orders special court to submit report on cases against Senthil Balaji
புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலை அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை […]
தென்னாப்பிரிக்கா! 5-வது ஆபத்தான நாடு இந்தியா
உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது. நன்றி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Projects for upliftment of Adi Dravidians and tribals will continue CM Stalin
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில், முதல்வர் […]
பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! – ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்
அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்துகிறாா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் […]
துப்பாக்கி சூடு நடத்தி முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸார் | Special police force arrested the main accused after firing Theni
தேனி: உசிலம்பட்டி அருகே காவலரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரள எல்லையில் தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் […]
பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை! – பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் […]
“அவர்களுக்குள் இரண்டாம் இடத்துக்கே போட்டி!” – அதிமுக, தவெக குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து | contest between TVK and AIADMK is only for the second place: CM Stalin
சென்னை: “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். […]
2-வது போட்டியிலும் தோல்வி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் […]