Breaking News

Father kills daughter by poisoning her biryani after she opposed his second marriage.-தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை பிரியாணியில் விஷம் வைத்து கொன்ற அப்பா

CM விஜய்க்கு பயம் வந்துடுச்சு: பரபரப்பை கிளப்பும் காளியம்மாள்!

முகத்தை காட்டியும் தாராபுரத்தில் விஜய் மவுசு? மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கும் அலாரம் | Edappadi Palaniswami on Alert? Vijay’s Popularity in Dharapuram and the Madurantakam Alarm

“PERIODS – னு சொல்லியும் அவரு என்ன… ” – முத்துகுமாரனுக்கு எதிராக வஹிதாவின் அடுத்த வீடியோ ! – Kumudam

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு! |Several IAS Officers, Including Home Secretary Manivasan, Transferred in Tamil Nadu.

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்  – Kumudam

Direct container shipping service between Thoothukudi and Colombo begins-தூத்துக்குடி – கொழும்பு இடையே நேரடி கப்பல் கண்டெய்னர் சேவை தொடக்கம்

Dinamani2fimport2f20212f82f272foriginal2fastrology .jpg

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கைது! – பின்னணி என்ன?| police inspector arrested

வீட்டுக்குள் மாந்திரீகம்; ரத்தக் காயங்களுடன் சிறுவன் பிணம்; விசாரணை வளையத்துக்குள் பாட்டி – கொலையா?

2-வது போட்டியிலும் தோல்வி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் […]

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders review of tuition fees for self financing medical colleges

சென்னை: மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு […]

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் […]

“யாருடைய கூட்டணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” – செல்லூர் ராஜூ  | AIADMK is not striving for anyone alliance – Sellur Raju

மதுரை: “யாருடைய கூடடணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி […]

எம்புரான் – சில காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் – பிருத்விராஜ்ஜின் […]

‘நீட்’ ரத்தை உறுதி செய்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா? – அமைச்சர் தங்கம் தென்னரசு | Minister Thangam Thennarasu comments on BJP-AIADMK alliance

சென்னை: “தமிழகத்தின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா?” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் […]

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் […]

உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் | The body of the head constable murdered near Usilampatti was buried

மதுரை: உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் உடல் இன்று (மார்ச் 29) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி […]

அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் […]

திருவள்ளூர் | செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 55 பேர் மீட்பு | 55 Odisha bonded labors rescued from Thiruvallur Bricklin

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. […]

ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!

மோசமான பயிற்சியாளரா? பிரேசில் தற்போது இந்தப் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. 62 வயதாகும் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் பதவிக்காலம் முடிந்ததாக கூட்டமைப்பு கூறியுள்ளதாக ரோட்ரிக்ஸ் கூறினார். இவருடைய பதவிக்காலத்தில் பிரேசில் அணி […]

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் இந்தாண்டு 6% குறைவு – முதல்வர் ஸ்டாலின் | Cases registered under the PCR Act have decreased by 6% this year – CM Stalin

சென்னை: “பட்டியல், பழங்குடியினர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் […]