சொந்த நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்துவிட்டு திருட்டு நாடகமாடிய பெண்! – போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' – அப்டேட் கொடுக்குமா அரசு?

மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 ஹெக்டேர் ஆரஞ்ச் மரங்களை வெட்டிய விவசாயிகள்!

‘தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!’- மாணிக்கம் தாகூர்| congress manickam tagore slams dmk for sir issue

பிரீமியம் பெற அசுர வேகம்.. பணம் கேட்டால் விபூதி அடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.. வருகிறது கடிவாளம் | Insurance Regulatory and Development Authority cracks down on insurance companies that delay claims

ரவி மோகன் வீட்டில் திருட்டு: ‘3 லட்சம் அல்ல’ – காவல் துறை வழக்குப்பதிவில் வெளியான உண்மை விவரம்!| what happened in the controversial complaint filed by actor ravi mohan

ராணிப்பேட்டை: விசிக நிர்வாகி கொடூரக் கொலை; சிக்கிய 4 பேர் கும்பல் – பழிக்குப் பழியாக நடந்ததா? | brutal murder of a vck functionary in ranipet district – police conducting intensive investigation

இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்

சபாநாயகர் மீது பறந்த புகார்கள் … கொடுத்தது தவெகவினர் தான்!

Dinamani2fimport2f20212f22f92foriginal2fmarket.gif

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார். துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டார். அமைச்சர்கள் […]

நீதித் துறையை அவமதித்ததாக சீமானுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை கோரி மறு ஆய்வு மனு! | Review petition filed in High Court over Seeman for making insulting remarks about judiciary

சென்னை: நீதித்துறை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவில், எழும்பூர் நீதிமன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

ஆஸ்கர் வென்ற அனிமேஷன் படத்தின் 2ஆம் பாகம்..!

ஆஸ்கர் விருது வென்ற கோகோ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 2017ஆம் ஆண்டு வெளியான ’கோகோ’ என்ற நகைச்சுவைக் கலந்த டிராமா அனிமேஷன் படத்தை லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கியிருந்தார். டிஸ்னி, பிக்சர் […]

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எஸ்டிபிஐ வலியறுத்தல் | Resolution in Tamil Nadu Assembly against Waqf Amendment Bill – SDPI

சென்னை: “வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் […]

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை? சீமான் கேள்வி

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதி வாரி […]

“அதிமுக நீர்த்துப்போக சாணக்கிய தந்திரத்தோடு சிலர் கணக்குப் போடுகின்றனர்” – அமைச்சர் தங்கம் தென்னரசு | Some people are calculating with cunning tactics to dilute AIADMK – Minister Thangam Thennarasu

சென்னை: “அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய […]

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் பணி: 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர்(ரீட்டேல் திட்டங்கள்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் […]

தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் திமுகவுக்கு எத்தனை வாய்கள்? – அன்புமணி காட்டம் | Anbumani slams govt over construction of SIPCOT complexes.

சென்னை: “சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் […]

தில்லி ஆம் ஆத்மி தலைவராக பரத்வாஜ் நியமனம்!

ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நன்றி

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ் | ramadoss raised questions over dmk govt

சென்னை: உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த வினிசியஸ்: கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில்!

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியாவை 2-1 என பிரேசில் வீழ்த்தியது. தென்னமரிக்க கால்பந்து கூட்டமைப்பில் மொத்தமாக 10 அணிகள் விளையாடுகின்றன. 18 போட்டிகளில் விளையாடும் இந்த 10 அணிகளில் டாப் 6 […]

தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | This is a defining moment in our collective journey: MK Stalin on tomorrows meeting

சென்னை: தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து […]