ரீல்ஸ் பார்ப்பதும் ஒரு முதலீடா? – வாழ்க்கையை ஜெயிக்க உதவும் எளிய ‘CAKE’ ஃபார்முலா! | Redefining Investment Beyond Stocks and Money

“இது யார் வீட்டுக் காசு சார்?” – மின்சார ஊழல் To 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் Purchase வரை… விஜய் அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்! – Kumudam

அரசு தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்களை எப்படித் திட்டமிட வேண்டும்?| First-Time Aspirants Preparing for Government Exams: How to Plan the First 3 Months?

ADMK: தொடர் தோல்வி, அதிருப்தியாளர்களின் மீட்டிங், தொடங்கும் 55வது ஆண்டு… சமாளிப்பாரா எடப்பாடி?

காமராஜரின் நிர்வாக மாண்பு முதல் இன்றைய 110 அறிவிப்புகள் வரை! – தமிழ்நாடு சட்டமன்றத்தின் குரல் | Rule 110 and the Tamil Nadu Assembly

தந்தையின் ரூ.14 லட்சத்தை இணையவழி சூதாட்டத்தில் இழந்த சிறுவன் தற்கொலை

Dinamani2f2024 08 192fe9s6nz7e2fleopard.jpg

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சிறுத்தை நடமாட்டம்

தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS urged to honorary lecturers in tn should be made permanent

1349310.jpg

வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் தொடங்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை | pmk leader ramadoss slams tn govt

“இந்தி கட்டாயம் அல்ல.. ஃபட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | தமிழ்நாடு

‘எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை’ – இபிஎஸ் | AIADMK General Secretary Edappadi Palaniswami press meet in chennai

சென்னை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை […]

‘சாவா’ எதிரொலி: கோட்டையில் புதையல் தேடும் மக்கள்! அதிகாரிகள் விசாரணை!

மத்தியப் பிரதேசத்தில் 15 ஆம் நூற்றாண்டு கோட்டையைச் சுற்றி மக்கள் புதையல் தேடி குழிகள் தோண்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் துவங்கியுள்ளனர். புர்ஹான்பூர் மாவட்டத்திலுள்ள 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு […]

ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு | Duraimurugan announces DMK MP’s meet tomorrow

சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், […]

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுக்கு அழைப்பாணை!

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய 340-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்து, ஜலந்தர் […]

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” – மகளிர் தின வாழ்த்தில் விஜய் ‘அரசியல்’ | Vijay speaks electoral politics in his women’s day wishes

சென்னை: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு […]

இஸ்ரேலியப் பெண் உள்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

கர்நாடகத்தில் ஏரிக்கரையில் சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேலியப் பெண்ணும் அவரது பணிப்பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயது பெண் மற்றும் அவரது ஆண் நண்பர்களான அமெரிக்கர் ஒருவர், […]

நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து | TN CM Stalin extends greetings on International Women’s Day

சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் […]

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி போதைப் பொருள் பறிமுதல்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பல் கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக 11 பேரிடம் […]

வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கையை நிராகரிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் வேண்டும்: முதல்வரிடம் விவசாயிகள் மனு | Representatives of agricultural associations petition to the Chief Minister

சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன், செயலாளர் மேரிலில்லிபாய், செயற்குழு உறுப்பினர்கள் காவிரி டெல்டா பாசனதாரர் சங்கங்களின் கூட்டமைப்பு […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-03-2025 சனிக்கிழமை மேஷம்: இன்று வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் […]

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | Stalin letter to 7 state Chief Ministers

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு 6 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் […]

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிா்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. […]