கீவ் : உக்ரைனில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழி தாக்குதலை ரஷிய படைகள் நடத்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய படைகளால் ஏவப்பட்ட 138 டிரோன்கள் […]
நாடே பின்பற்றும் ‘அம்மா ஃபார்முலா’ – பெண்களுக்காக என்ன செய்தார் ஜெயலலிதா? | jayalalithaa who lead the country towards Amma Formula
தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் என்றும் நினைவுகூரத்தக்க அரசியல் ஆளுமை ஜெயலலிதா. பெண்களின் முன்னேற்றத்துக்காக ஜெயலலிதா தீட்டிய பல்வேறு திட்டங்களே, அவரை ‘அம்மா’ என அனைவராலும் போற்றிப்புகழ வைத்தது. சமீப காலமாக இந்தியாவின் […]
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,440-க்கு விற்பனையாகிறது. நன்றி
14,000 ரன்கள், 158 கேட்ச்கள் – நீளும் விராட் கோலியின் சாதனைப் பட்டியல்! | Virat Kohli celebrates 14000 ODI runs with 51st century
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை […]
இந்திய அணி வெற்றிக்கு வாழ்த்து: முதல்வர் ஸ்டாலின்
முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் […]
கோடம்பாக்கம் பவர்ஹவுசில் மெட்ரோ ரயில் நிலைய பணி தொடக்கம் | Kodambakkam Power house Metro Station Work
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் […]
நல்ல நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24-02-2025 திங்கள் கிழமை மேஷம்: இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய […]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி | Why tn government hesitant to conduct caste wise census Ramadoss questions
கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாடு தாராசுரத்தில் […]
‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்ட மருந்தகத்தை தொடங்கிவைத்துப் […]
நியோமேக்ஸ் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு | Case seeking freezing of Neomax assets Court orders police to take action
நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சங்கச் செயலாளர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் […]
மோகன் பகான் சாதனை சாம்பியன்
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரி பெட்ரேடோஸ் (90+3’) கோலடித்தாா். […]
”2026 தேர்தலில் ரங்கசாமியே தே.ஜ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்”: புதுவை பேரவை தலைவர் உறுதி | puducherry Assembly Speaker Selvam press meet
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமியே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று […]