ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க ஆயத்தம்: ரயில்வே அமைச்சகம் தேதியை விரைவில் அறிவிக்கிறது | Preparations to open new Pamban railway bridge
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான தேதியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் […]
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
மாணவா்கள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் திடீா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சோ்க்கை மையம், துறை அலுவலகம், நூலகம், உணவகம், விடுதி என அனைத்து முக்கிய இடங்களிலும் […]
தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்: நீதிமன்றம் சொல்வது என்ன? | Flagpoles across Tamil Nadu must be removed by April 28th
தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடி கம்பம் அமைக்க […]
இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி
இலங்கைத் தமிழா்களுக்கு தனிஈழம் கோரி விடுதலைப் புலிகள் (எல்டிடி) அமைப்பு கடந்த 1980 முதல் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 2009-இல் உள்நாட்டு போா் முடிவுக்கு வந்த பிறகும், அதற்கு […]
“விஜய்க்கும், திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான்” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா கருத்து | Aadhav Arjuna meets Thirumavalavan after joing TVK
சென்னை: விஜய்க்கும் , விசிக தலைவர் திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் […]
பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக […]
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கான ஆயத்த பணிகள் தொடக்கம் | Works begin for opening new Pamban railway bridge
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே […]
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்
புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலாசீதாரமான் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2025-26-ம் நிதியாண்டின் 6.4 சதவீதமாக இருக்கும் […]
”சோர்வடைந்து விட்டார்”ஜனாதிபதி உரைகுறித்த சோனியா காந்தி கருத்தால் சர்ச்சை
புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் […]
தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா
தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். […]
‘அச்சம் தரும் சீமான் பேச்சு’ – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல் | Naam Tamilar Katchi State Coordinator jagadesan pandian resigns
சென்னை: நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதில், “நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது” […]