‘மீண்டும் ஒரு முறை கடத்தல்; இது வெறும் தடுப்புக் காவல் அல்ல! நேஹா எங்கே!’ – நேஹா போரா கைது ! – Kumudam

அதிமுகவை விட்டு ஏன் செல்ல வேண்டும்? வேலுமணி அதிரடி விளக்கம் ! – Kumudam

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக…" – 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

காட்சிப்படுத்தப்பட்ட 60 பாரம்பர்ய ரக நெல் கதிர்கள்; ஆச்சர்யம் தரும் பெண் விவசாயியின் வீட்டுக் கொலு! | 60 traditional rice varieties showcased during Navaratri a female farmer’s golu

வட மாநில மல்டிப்ளக்ஸில் ரிலீஸாகாத ‘ஜெயிலர் 2’ – கவலையில் ரசிகர்கள்! | ‘Jailer 2’ not releasing in multiplexes in North Indian states – fans concerned!

“சொன்னதை விடவும் அதிகமாக மக்களுக்காகச் செய்திருக்கிறார்” – நடிகை நளினி | “He has done even more for the people than what he promised” – Actress Nalini

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ | Mutharasan slams Trump administration over tax attack issue

1345697.jpg

‘நவீன எமர்ஜென்சி’ போக்கை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக | will not succumb to DMK govt modern emergency repression BJP

Kharge-வின் LOP பதவியால் இறுதியான DMK Congress கூட்டணி? Ramadoss-க்கு NO சொன்ன Vijay?| Nitish kumar

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

ஹரியாணா: பசக நிர்வாகி சுட்டுக்கொலை!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம் | appointed 2 special advocates for police side in armstrong murder case

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் காவல்​துறை தரப்​பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்​கறிஞர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்​ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் […]

அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு மாற்றம் | anna nagar girl rape case

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்​கில், சிறுமி​யின் வாக்​குமூலம் பொது​வெளி​யில் வெளி​யானது குறித்து விசா​ரிக்க அமைக்​கப்​பட்ட சிறப்​புக் குழுவை உயர் நீதி​மன்றம் மாற்றி அமைத்​துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் […]

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். Dinapalan – 25.01.2025 மேஷம் இன்று வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். அம்மன் வழிபாடு செய்வது […]

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம் | As soon as the party started, some people were eager to come to power: cm stalin

திமுக 1949-ல் தொடங்​கினாலும் தேர்தல் களத்​துக்கு 1957-ல் தான் வந்தது. ஆனால் சிலர் சிலர் கட்சி தொடங்​கியதுமே ஆட்சிக்கு வர துடிக்​கின்​றனர் என தவெக தலைவர் விஜய் குறித்து முதல்வர் மு.க.ஸ்​டா​லின் மறைமுகமாக விமர்​சனம் […]

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ஆவது […]

சேலத்தில் அறக்கட்டளை பெயரில் மக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக புகார்: ரூ.12.50 கோடி, 2.50 கிலோ தங்கம் பறிமுதல் | Complaints about receiving investments from people in the name of a trust in Salem

சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக எழுந்த புகாரில், அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயா பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அறக்கட்டளை செயல்பட்டு வந்த […]

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு!

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: நடந்தது என்ன? | Attack on Tamil Nadu Kabaddi players in Punjab

பஞ்சாபில் நடந்த கபடிப் போட்டியின்போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் […]

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன. ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை […]

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை: இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு | government performance on government hill issue is not satisfactory

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், தமிழக சட்டப்பேரவை […]