இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

If Police Arrest You: Know Your 5 Key Legal Rights திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா… உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

கேப்ஸ்யூல் விழுங்க முடியாதவர்கள் உள்ளே உள்ள மருந்துப்பொடியை மட்டும் சாப்பிடலாமா? | Can people who cannot swallow capsules consume just the medicine powder inside?

Amit Shah Tamilisai 122811982 16x9 0

தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா?

1355415.jpg

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தவெக ஆதரவு: விஜய் | TVK supports the protest of the Jacto Geo: Vijay

மகளின் தோழியாம்.. 75 வயது தாத்தாவை மணக்கும் 30 வயது பெண்.. ஏன் தெரியுமா? இப்ப ஊரெல்லாம் இதான் பேச்சு | Unbelievable! Why Is a 30-Year-Old Woman Marrying a 75-Year-Old Man? She’s His Daughter’s Friend

1362511.jpg

ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் | Mano Thangaraj explains aavin milk is not being sold at a higher price

திமுக-பாஜக கூட்டணி அமையுமா ? ….. உண்மையை உடைத்த வானதி சீனிவாசன் ! – Kumudam

தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்

சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 88 முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது. இது […]

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் காங்கிரஸ், பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு | Congress, PMK MLAs walk out

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்​.ரவி செயல்​படு​வதாக தமிழக காங்​கிரஸ் கட்சி தலைவர் செல்வப்​பெருந்தை குற்​றம்சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்பாக சட்டப்​பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக ஆளுநர் […]

பொங்கல் பண்டிகைக்கு 21,904 சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 10 முதல் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜன. 10 முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா். நிகழாண்டு பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்த […]

கருப்பை கண்டால் ஏன் முதல்வர் இவ்வளவு அச்சப்படுகிறார்? – இபிஎஸ் கேள்வி | EPS slams DMK govt

‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது சட்டைகளில் […]

தேடிச் சுவைத்த தேன்!

கவிஞா் ஜெயபாஸ்கரன் விண்வெளி விஞ்ஞானியான பத்ம பூஷண் எஸ்.நம்பி நாராயணன் எழுதிய சுயசரிதை நூலான ‘விண்வெளித் தழும்புகள்’ நூலைப் படித்தேன். அவரது சுயசரிதையாக எழுதப்பட்ட இந்த நூல் அவா் மீது சுமத்தப்பட்ட மிகக் கொடிய […]

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: பேரவையில் நடந்தது என்ன? | Tamil Nadu Governor RN Ravi walks out of Assembly

சென்னை: சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில், முதல் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, […]

சரியான திசையில் பயணம்!

சிறையிலிருந்து வருபவருக்கான மறுவாழ்வு குறித்து எழுத்தில் உள்ள திட்டங்கள் நடைமுறையில் இல்லை. காலையில் இருந்த கைதிகள் அனைவரும் மாலையிலும் இருக்கிறாா்களா என்று உறுதி செய்வதே சிறைத்துறையின் முக்கிய கவலையாக உள்ளது. சிறைத்துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் […]

பேரவையில் வாசித்த ஆளுநர் உரையில் உண்மையில்லை: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குற்றச்சாட்டு | There is no truth in the Governor speech

சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் உண்மையில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்: சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திட்டங்களே இல்லாத, உண்மைகளை மறைக்கும் உரையாக அமைந்துள்ளது. […]

கனடா: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவா: ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா முடிவை நாளை மறுநாள் புதன்கிழமை (ஜன. 8) […]

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்: 8.82 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் | 6 crore voters in Tamil Nadu

தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக். 29 முதல் நவ. 28 வரை […]

கும்பமேளாவுக்கு முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! 11ஆம் வகுப்பு மாணவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ஆம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர். முஸ்லிம் நண்பர் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கைத் தொடங்கி கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்போவதாகப் […]

புதுச்சேரியில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை: அரசு அறிவிப்பு | No HMPV cases have been reported in Puducherry so far

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு நலவழித்துறை தரப்பில் இன்று தெரிவித்ததாவது: சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) நோய் […]