ஒசாமு சுசூகியின் தலைமையின் கீழ், அந்நிறுவனம் உலக சந்தையில் விரிவடைந்தது. சுசூகி நிறுவனம் குறிப்பாக மினி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் பெற்றது. 1982 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு கூட்டு […]
கும்பகோணத்தில் அனுமதி பெறாத திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்களை அகற்ற வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு | DMK MLA birthday banners without permission in Kumbakonam: HC orders Collector to respond
மதுரை: கும்பகோணம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரிய வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் […]
2024-ல் கடல்வழியாக ஸ்பெயின் வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!
இந்த அறிக்கையில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து டிச.15 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் கடல்வழியாக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களில் சுமார் 10,457 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1,538 குழந்தைகளும், […]
“ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – திருநாவுக்கரசர் | Thirunavukkarasar talks on Annamalai
திருச்சி: “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் […]
மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று […]
மாணவிக்காக போராட்டம்: கைதான மாணவர் சங்க தலைவர்களை விடுவிக்க ஏபிவிபி வலியுறுத்தல் | ABVP demands immediate release of student union leaders who fought for victim
சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி-யின் வட […]
விஜயகாந்த் நினைவு நாள்: விஜய்க்கு அழைப்பு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் […]
தமிழக – கர்நாடக எல்லையில் சோதனை சாவடியில் போலீஸார் மீது உ.பி சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் | Tourists attack police at a check post on the Tamil Nadu-Karnataka border
மேட்டூர்: மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் உத்தரப்பிரதேச சுற்றுலா பயணிகள் போலீஸாரை தாக்கியதால் 2 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காட்டில் மதுவிலக்கு சோதனை […]
ஃபார்மில் இல்லாமல் இருந்தேனா? ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டி!
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 […]
ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | pmk leader ramadoss slams mk stalin govt
சென்னை: பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க […]
பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! – பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!
பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபிள்யூ உள்பட உயர் […]
பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning issued for people along the Kosasthalai River
திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து, மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த உபரி நீர், விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு […]