“அந்த ஆசீர்வாதங்களைப் பெற முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது!” – ரம்யா பாண்டியன் |ramya pandian about chef damu demise

ஆசிய பாரா விளையாடடுப் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்! | Youth from Thoothukudi wins gold medal at the Asian Para Games for the second time

லட்சங்களில் லாபம் காட்டி பல கோடி மோசடி… டிரேடிங் கும்பலின் தில்லாலங்கடி! – Kumudam

பிள்ளைகள் போராட்டத்தில் செய்த தவறுக்கு பெற்றோர் பணம் தரணும்! சொத்துகளும் கூட பறிமுதல்? புதிய சட்டம் | France Italy Protests: Hold Parents Liable for Damage Caused by Children on Protests, What it means

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு – இந்தி நடிகர் நதீம் கான் கைது! | Sexual relationship with maid for 10 years promising marriage: Hindi actor Nadeem Khan arrested

கோவை: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – கிராம மக்கள் அதிர்ச்சி!

Dinamani2f2024 10 222f5quenoim2f21102 Pti10212024000147b084427.jpg

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ஹார்முஸ் நெருக்கடி: பிரென்ட் கச்சா எண்ணெய் 125 டாலரா?|Crude Oil Shock: Brent Could Climb to $125

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" – அருண் மாதேஸ்வரன் பேட்டி

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் | Special buses run to Thiruvannamalai on the occasion of pournami

சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு ஆக.18 […]

ராஜஸ்தானில் மாணவனுக்குக் கத்திக்குத்து: இஸ்லாமிய மாணவனின் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!

ராஜஸ்தான் உதய்பூரில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய இஸ்லாமிய மாணவனின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டியுள்ளது. ராஜஸ்தான் உதய்பூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவன் தனது […]

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு | Implementation of Athikadavu Avinasi project Minister Saminathan inspection

அவிநாசி: அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். 65 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்று (ஆக.17) காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: பிரதமரிடம் மருத்துவர்கள் முறையீடு!

இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் மருத்துவர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை(ஆக. 17) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களது கடிதத்தில், கடந்த […]

இந்தியாவின் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின் | Tamil Nadu has developed as India 2nd economic state says mk Stalin

காஞ்சிபுரம்: “இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள […]

கோட் டிரைலர்… நடிகர் அஜித் சொன்ன கருத்து!

கோட் டிரைலர் குறித்து நடிகர் அஜித் கூறியதை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் […]

டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையை பரிந்துரைக்க குழு

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), […]

பருவமழை தொடங்கும் முன்பே வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை: “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்” என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். சென்னை […]

இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டம்

புதுடெல்லி: விண்வெளித் துறை இணைஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ‘ஓபன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புதிய விண்வெளிக் கொள்கை விண்வெளித் துறையை மேம்படுத்த பிரதமர்நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக […]

பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், வரும் திங்கள்கிழமை(19/08/2024) பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 18/08/2024 முதல் […]

தமிழக அரசுப் பள்ளி எஸ்எம்சி குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு | Selected new members for Government School SMC Committees

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள […]

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ! உள்ளே இருந்த குழந்தைகளின் கதி..?

ஹப்சிகுடா சாலையில் ள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, ஆட்டோவின் பின்பக்கத்தில் வேகமாக மோதியுள்ளது. அதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, முன்பக்கம் சென்று கொண்டிருந்த அரசுப் […]