Restrictions imposed on devotees visiting the Perumal Mudi and Mel Mudi temples in Coimbatore – கோவை : பெருமாள்முடி, மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு – காரணம் என்ன?

Spread the love

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதிகளிலுள்ள கோவில்களில் வனச்சூழலை மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான இணைய வழி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெருமாள்முடி

பெருமாள்முடி

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கூறியதாவது, “புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *