SBI-ல் ஆபீசர் வேலை: ரூ.85,000 வரை சம்பளம்; எந்த டிகிரி படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

புரோபேஷனரி ஆபீசர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,500

வயது வரம்பு: 21-30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 – 85,920

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் முதல்நிலை தேர்வு, ஆன்லைன் முதன்மை தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல்.

வங்கி வேலை
வங்கி வேலை

தேதிகள்

முதல்நிலை தேர்வு: ஆகஸ்ட், 2026

முதன்மை தேர்வு: செப்டம்பர், 2026

சைக்கோமெட்ரிக் தேர்வு: அக்டோபர் / நவம்பர், 2026

நேர்காணல்: அக்டோபர் / நவம்பர் 2026

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

முதல்நிலை தேர்வு: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி / நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

முதன்மை தேர்வு: சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 8, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *