SCENE: ‘சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங். நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்’- அட்லி பாராட்டு | directer atlee praises scene movie

Spread the love

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் “சீன்’ (Scene) படம் வெளியாகி இருக்கிறது.

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

'சீன்' படத்தில்...

‘சீன்’ படத்தில்…

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, நஸ்லன், லால் மற்றும் லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘சீன்’ படத்தை இயக்குநர் அட்லீ பாராட்டியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *