Senthil Balaji did not vote in the assembly election – தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி – காரணம் என்ன?

Spread the love

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ஆனால் தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தெற்கு தொகுதி முழுக்க வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்த அவர், கரூர் சென்று இறுதிவரை தனது வாக்கை பதிவு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள அவர் தனது ஜனநாயக கடமையை செய்யாததது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டபோது, “கரூரில் தி.மு.க-வின் வெற்றி கன்பார்ம், அதேபோல வெற்றியை கன்பார்ம் பண்ண செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டுள்ளதாக முதலமைச்சரே கூறியுள்ளார். எனவே அவர் கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவை தேர்தல் வெற்றி முக்கியம் என்பதாலும், எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் கோவையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பூத் ஏஜெண்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்தார். அதன் காரணமாக அவரால் கரூர் செல்ல முடியவில்லை” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *