State Bank of India-ல் வேலைவாய்ப்பு – முழு விவரம்

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 207

வயது வரம்பு: குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 50.

சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.97 லட்சம் (மாதம் ரூ.8.08 லட்சம்); குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.27 லட்சம் (மாதம் ரூ.2.25 லட்சம்)

எஸ்பிஐ

எஸ்பிஐ
vikatan

கல்வித் தகுதி: பணிக்குப் பணி கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஆனால், அதில் குறைந்தப்பட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு டிகிரி. மேலும், சில அனுபவங்களும் கேட்கப்படுகிறது. இதை பக்கம் 6 – 12-ல் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

பெர்சனல், தொலைபேசி அல்லது வீடியோ நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25, 2026.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *