Tamil Nadu Assembly Session Live: விஜய் பிறந்தநாளில் வெடிக்கும் பிரச்சனை! சட்டமன்றத்தில் சம்பவம்! | Tamil Nadu Assembly Session Live: CM Vijay’s Birthday Sparks Political Storm

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டதொடரின் 3வது நாள் கூட்டம் இன்று கூடுகிறது. இன்று முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருத்தம் கொண்டு வந்திருந்தார். அந்த திருத்தத்தை இடதுசாரிகள் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்திருக்கின்றன. உதயநிதியின் திருத்தம் வாபஸ் பெற வேண்டும் என்று இன்று சட்டமன்றத்தில் இக்கட்சிகள் புயலை கிளப்ப இருக்கின்றன. இதனால் சட்டமன்ற கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Tamil Nadu Assembly Session  TVK  vijay

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *