TNPSC Group 4 வேலைவாய்ப்பு – முழு விவரம்

Spread the love

தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 6,574

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். அதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

சாய்ஸ் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு

தேர்வுத் தேதி: ஜனவரி 10, 2027

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 5, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *