Trisha: ‘அன்பு அக்கா த்ரிஷாவுக்கு முதல் சங்கம்’ – மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு | Trisha: ‘To our beloved sister Trisha – The First Association’ – Stir caused by a poster pasted in Madurai.

Spread the love

தமிழ் சினிமா பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இந்நிலையில், த்ரிஷா குறித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தப் போஸ்டரில், “தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்” என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரையில் திரிஷாவிற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்

மதுரையில் திரிஷாவிற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்

மேலும் அந்தப் போஸ்டரின் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் த்ரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *