Spread the love பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். பாரீஸ் பாராலிம்பிக் […]