What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

Spread the love

இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் – தமிழ்

சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நேற்று (மே 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஈகோ ராமன் – தமிழ்

கணேசன் நாச்சிமுத்து இயக்கி சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Blast Movie
Blast Movie

காட்டாளன் – மலையாளம்

பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் மே 28 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ – இந்தி

மனிஷ் சைனி எழுதித் தயாரித்து இயக்கியுள்ள ‘தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ’ படத்தில் ஜாக்கி ஷெராஃப், பிரதிக் பாபர், பாக்யஸ்ரீ, சரத் சக்சேனா, சஹர்ஷ் குமார் சுக்லா, சிவன்ஷ் சோர்ஜே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Obsession Movie
Obsession Movie

அப்செஷன் – ஆங்கிலம்

கரி பார்கர் எழுதி இயக்கியுள்ள அப்செஷன் திரைப்படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன், இண்டே நவரெட், கூப்பர் டாம்லின்சன், மேகன் லாலெஸ், ஆண்டி ரிக்டர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்:

  • கர (Kara) – Netflix

  • லீடர் (Leader) – Prime

  • ஜெட்லீ (Jetlee) – Hotstar

  • ரூம்மேட்ஸ் (Roommates) – Z5 Series

  • ஃபேசஸ் (Faces) – Sun Nxt

  • மெர்மெய்ட் (Mermaid) – Prime

  • மார்ஷ்மல்லோ (Marshmallow) – Prime

  • அன்ப்ரோக்கன் (Unbroken) – Z5 Docu

Kara Movie
Kara Movie
  • ஷெரிஃப் லாப்ரடோர் (Sheriff Labrador) – Netflix

  • ஸ்பைடர் நொயார் (Spider-Noir) – Prime Series

  • அ ஃபாகி டேல் (A Foggy Tale) – Netflix

  • டெட் மேன்ஸ் வயர் (Dead Man’s Wire) – Netflix

  • அவோனான் (Awonon) – Prime

  • தி போட்டனிஸ்ட் (The Botanist) – Prime

  • ரூம் டூ மூவ் (Room To Move) – Netflix Docu

  • டீமன் ஹண்டர்ஸ் (Demon Hunters) – Prime

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *