கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' – ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback
Posted on
Spread the love
ஜனவரி 2025 – கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதுபிப்ரவரி 2025 – கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்பிப்ரவரி 2025 – வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 – ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 – சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை மார்ச் 2025 – கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாஏப்ரல் 2025 – விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்ஏப்ரல் 2025 – ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது ஏப்ரல் 2025 – பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு மே 2025 – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்மே 2025 – கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம் மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை ஜூன் 2025 – கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன் ஜூன் 2025 – உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்
Spread the love 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் களத்தில் இதுவரை யாருமே பார்க்காத அனுபவங்களை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். தொங்கு நாடாளுமன்றம், திராவிட கட்சிகள் வீழ்த்தப்பட்டது, எம்.ஜிஆர் சாதனை முறியடிக்கப்பட்டது, […]
Spread the love புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை […]
Spread the love மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பதால் ஒவ்வொரு […]