இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து.. 4-வது டி20-யிலும் படு தோல்வி! என்னதான் ஆச்சு.. புலம்பும் ரசிகர்கள் | India Suffer Fourth Straight Defeat – What’s the Reason? Netizens Left Wondering

Spread the love

Cricket

oi-Mani Singh S

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த இந்திய அணி இன்றைய போட்டியிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது. 4 போட்டியிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை பறிகொடுத்துள்ளது. இந்திய அணிக்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

India Suffer Fourth Straight Defeat - What s the Reason Netizens Left Wondering

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *