“என்னை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பல பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு…” – பாக்யராஜ் |”There are many screenwriters who have captivated me. For example…” – Bhagyaraj

Spread the love

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக்யராஜ் இயக்கிய படங்கள்தான், இன்று சினிமா படிக்கும் மாணவர்களுக்குத் திரைக்கதைக்கான மாஸ்டர் கிளாஸ்!

பாக்யராஜை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி 2019-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் பாக்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த விகடனின் “குரு சிஷ்யன்’ தொடருக்காக, இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், பாக்யராஜைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் அவரை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி அவர் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *