
1967-ல் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்ட பிறகு, மாறிய குரலுடன் வெளியான முதல் திரைப்படமான ‘காவல்காரன்’ ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியதோடு, மிகப்பெரிய வெற்றியையும் வசூலித்தது.
எம்ஜிஆர் சுடப்பட்டு 60 ஆண்டுகள்…பெண்களுக்கு ஸ்பெஷல் ஷோ…எம்ஜிஆருக்கு தந்த இமாலய வெற்றி!