ஓடிய அமைச்சர் ; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை… கழுகார் அப்டேட்ஸ்

Spread the love

மதுரை கிழக்கு தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ–வாக இருப்பவர் கார்த்திகேயன். இதற்கு முன்னர் தி.மு.க-வில் இருந்தார். கடந்த ஆண்டு, ’திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததது எனக்கு மனவேதனை தருகிறது.

அழகிரியின் ஆதரவாளர் என்பதாலேயே என்னைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்’ என்ற காரணத்தை சொல்லி தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார் கார்த்திகேயன்.

தற்போது திருப்பரங்குன்றத்தில் த.வெ.க அரசும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து தீபம் ஏற்றவில்லை, எனவே, ‘இப்போது த.வெ.க-வை விட்டு விலகிவிடுவீர்களா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். எம்.எல்.ஏ கார்த்திகேயனோ, ‘நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால் நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பேசுகிறார்கள்” என்று மழுப்புகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *