“கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன்”- நடிகர் விஷ்ணு விஷால் | Actor Vishnu Vishal has revealed that he is suffering from an autoimmune disease

Spread the love

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் திரைக்கு வர இருக்கிறது.

ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டா குஸ்தி படத்தில்...

கட்டா குஸ்தி படத்தில்…

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன்.

அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *