கனா கண்டேனடி: “அப்போதான், ‘ஹார்ட் பீட்’ வாய்ப்பு வந்தது!” – சஞ்சனா |”That’s when the ‘Heartbeat’ opportunity came along!” – Sanjana

Spread the love

“ஹார்ட் பீட்’ சீரிஸிலும், ‘பொன்னி’ சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது ‘கனா கண்டேனடி’ தொடரில் நடித்து வருகிறார்.

இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Kana Kandenadi - Sanjana Interview

Kana Kandenadi – Sanjana Interview

நம்மிடையே பேசிய சஞ்சனா, “‘கனா கண்டேனடி’ சீரியல்ல என்னுடைய ரேவதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பை மக்கள் கொடுத்திருக்காங்க.

இப்போ நான் வெளில எங்க போனாலும் என்னைப் பற்றி கேட்பதைப் போலவே, சீரியல்ல என்னுடைய நண்பர்களாக வர்ற சைத்ரா, கவிதா பத்தியும் கேட்கிறாங்க.

சொல்லப்போனால், சீரியல்ல மட்டுமில்ல, ஆஃப் ஸ்கிரீன்லையும் நாங்க நல்ல நண்பர்கள். தினமும் காலேஜ் போகிற மாதிரிதான் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும். நானும் கவிதாவும் ஸ்கூல்மேட்ஸ். நாங்க ஒண்ணாதான் படிச்சோம்.

அப்போ நாங்க நண்பர்கள்தான். கவிதா ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட். நான் கடைசி பென்ச்லதான் இருப்பேன்” என்றவர், “‘கனா கண்டேனடி’ சீரியல் வாய்ப்பு எனக்கு ‘பொன்னி’ சீரியல் மூலமாகத்தான் கிடைச்சது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *