கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை சமந்தா! |Actress Samantha announces pregnancy!

Spread the love

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் “மா இண்டி பங்காரம்’ என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது.

தமிழில் இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Maa Inti Bangaaram - Samantha

Maa Inti Bangaaram – Samantha

இப்படத்தின் ரிலீஸுக்குப் பிந்தைய நிகழ்வு ஒன்றில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வைரலான பின்பு, சமந்தா கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

இத்தகவலைத் தற்போது நடிகை சமந்தா உறுதிப்படுத்தியிருக்கிறார். நேற்று நடைபெற்ற ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *