குரு பார்த்தால் கோடி நன்மை குரு பெயர்ச்சி நாளில் குருவித்துறை சுயம்பு குரு பகவானை தரிசித்த பக்தர்கள்-If you see the Guru, there are crores of benefits

Spread the love

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சுயம்பு குருபகவான் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *