குறைந்தது வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் – இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் இனி குறைந்து ஏற்றம் வருமா?

Spread the love

அந்நிய முதலீடுகள் / FII

அந்நிய முதலீடுகள் / FII

எஃப்.ஐ.ஐ.கள் இந்த காலண்டர் ஆண்டில் மட்டும் அதாவது 2026-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.59 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் தங்கள் முதலீட்டைத் திரும்ப எடுத்திருக்கின்றனர். இந்த ஆண்டில் எந்தெந்த மாதத்தில் எவ்வளவு முதலீட்டை எஃப்.ஐ.ஐ.கள் விற்றிருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

ஜனவரி – ரூ.35,961.80 கோடி

பிப்ரவரி – ரூ.22,614.92 கோடி

மார்ச் – ரூ.1,17,774.65 கோடி

ஏப்ரல் – ரூ.60,847.44 கோடி

மே – ரூ.32,963.48 கோடி

ஜூன் – ரூ.49,340.45 கோடி

ஜூலை – ரூ.15,412.06 கோடி

எஃப்.ஐ.ஐ.கள் இந்திய பங்குச் சந்தையில் இதுவரை 12.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த முதலீட்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2.59 லட்சம் கோடியைத்தான் திரும்ப எடுத்திருக்கிறார்கள். அவர்கள் செய்துள்ள முதலீடு ரூ.10 லட்சம் கோடி இன்னும் இந்தியப் பங்குச் சந்தையில் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *