“ச்சீ கருமம் இப்படியா எல்லாமா பண்ணுவீங்க” மாமியாரை திருமணம் செய்த மருமகன் – Kumudam

Spread the love

இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது திருமண சான்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காணொலி சேஷசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழ் மோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருமகனும் மாமியாரும் சில வருடங்கள் காதலித்து வந்து இருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல் பொறுக்க முடியாது என முடிவெடுத்து மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. 

இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டு அதற்கான சான்றிதழை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் உண்மைதான் என்றாலும் இது தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்கவில்லை. கழுத்தில் தாலியுடன், கையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டு ஜோடியாக அவர்கள் வெளியிட்ட வீடியோவால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமில்லாது அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *