டாடா சன்ஸ் சர்ச்சை: சந்திரசேகரன் மறுநியமனத்தை எதிர்க்கும் நோயல் டாடா|Tata Boardroom Battle: Noel Tata Challenges Chandra’s Reappointment

Spread the love

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா.

ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்.சந்திரசேகரனே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகிதப் பங்கு டாடா அறக்கட்டளையிடம் இருப்பதால், டாடா நிறுவனத்தின் சட்டப்படியே, டாடா அறக்கட்டளைத் தலைவரின் முடிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

நோயல் டாடா

நோயல் டாடா

இந்த நிலையில், என். சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை எதிர்த்து டாடா சன்ஸ் நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நோயல் டாடா.

அந்தக் கடிதத்தில் நோயல் டாடா, “டாடா சன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளைப் பகிரவில்லை.

கூட்டக் குறிப்புகளின் வரைவு பல முக்கியமான அம்சங்களில் இருந்து முரண்பட்டுள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி கூட்டத்தின் அசல் நிகழ்ச்சி நிரலில் தலைவரை மீண்டும் நியமிப்பது குறித்த எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *