சர்வதேச பொருளாதார சூழல் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
தங்கம் விலையானது நேற்று முன்தினம் (16.07.2026) சவரனுக்கு ரூ 240 குறைந்து ரூ 1,05,200 க்கும், கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ 13,150 க்கும், விற்பனையானது. நேற்று (17.08.2025) சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 1,04,800 க்கும், கிராமுக்கு ரூ 50 குறைந்து ரூ 13,100 க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ரூ 1,05,080 க்கும், கிராமுக்கு ரூ 50 குறைந்து ரூ 13,100க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 235 க்கும், பார் வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


