தனுஷ் – ஜிவி பிரகாஷ் குமார் உள்பட 10 பேருக்கு தேசிய விருது.. முழு லிஸ்ட் இதோ | Dhanush and GV Prakash Kumar wins 72nd National Film Award, full list here

Spread the love

India

oi-Nantha Kumar R

காந்தி நகர்: இந்தியாவின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கினார். அதன்படி நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்பட தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு 10 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

72nd National Film Award

குஜராத் மாநிலம் ஏகதா நகரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *