தமிழ்நாடு 10ம் வகுப்பு முடிவுகள் 2026: மாணவிகள் மீண்டும் சாதனை | Tamil Nadu Class 10 Results 2026 Out Girls Outshine Boys

Spread the love

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்ச்சி அடைந்த மாணவிகளின் சதவிகிதம் 96.47%… மாணவர்களின் சதவிகிதம் 92.15 சதவிகிதம் ஆகும்.

மாணவர்களை விட, 4.32 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. புதுக்கோட்டை

2. சிவகங்கை

3. தஞ்சாவூர்

4. திருச்சி

5. கன்னியாகுமரி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
கோப்புப்படம்

அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. சிவகங்கை

2. புதுக்கோட்டை

3. தஞ்சாவூர்

4. ராமநாதபுரம்

5. திருச்சி.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு முடிவுகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *