தவெக: “செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு” – எம்.பி கனிமொழி| TVK: “This ‘Reel’ government has deceived nurses” – MP Kanimozhi

Spread the love

ஆனால், செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. இதற்கிடையில் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, `நவம்பர் 3ஆம் தேதிக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும்” என்ற எச்சரிக்கையுடன் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு. தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு. செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *