தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சரவணன், தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
த.வெ.க பெண் உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆய்வுக்குச் செல்லும்போது அதிகாரிகளை ஒருமையில் பேசுகிறார், குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.
இந்த நிலையில், “முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரூ.50 கோடி வரை பேரம் பேசினார்கள்.