
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 34 அமைச்சர்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 31 பேர் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, பல தொகுதிகளில் திமுக அமைச்சர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு.. அறிவாலயம் அதிர்ச்சி!