தேவா மறைவு: “என் விரல்களில் ஒன்று போய்விட்டது” – வைரமுத்து இரங்கல்|‘One of My Fingers Is Gone’: Vairamuthu’s Emotional Tribute to Deva

Spread the love

இன்று (அக்டோபர் 17) உடல்நலக் குறைவால் இசையமைப்பாளர் தேவா காலமாகியுள்ளார்.

இவரது மறைவிற்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“சாவாப் பாடல்கள் தந்த

தேவா மறைந்துவிட்டார்

தேனிசைத் தென்றல்

நின்று போயிற்றா?

நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு

அனைத்திலும்

இசையாகவே இருந்தவர்

சங்கீதத்தோடு

இங்கிதம் தெரிந்தவர்

பண்ணிசைக்கத் தெரிந்த

பண்பாளர்

அவரோடு நான் பணியாற்றிய

அண்ணாமலை, பாட்ஷா

அருணாசலம், வாலி, குஷி,

நேருக்கு நேர், ஆசை,

பஞ்ச தந்திரம் முதலிய

நூற்றக்கணக்கான படங்களின்

பாட்டு வெற்றிக்கு

தேவாவே காரணம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *