நெல்லை குலவணிகர்புரம் கோகுலம் ஸ்ரீ முப்பிடாதி அம்மன், நவமோஹன கிருஷ்ணன் திருக்கோயில் 53-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி, ராதை-கிருஷ்ணா வேடமிட்ட சிறுவர்-சிறுமிகள் அலங்காரம், உறியடி விழா ஆகியவை நடைபெற்றது.
Published:Updated: