பூ பல்லாக்கில் மதுரையின் வீதிகளில் பவனி வந்த மீனாட்சி அம்மன்! – Chithirai Vizha Album

Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை வீதிகளில் நடைபெற்ற பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *