மயங்கிய அம்மன் அர்ஜுனன்; விசிலடித்து ஆடிய சிங்காநல்லூர் ஜெயராம்: இபிஎஸ்-ன் கோவை பிரசாரம் Spot Clicks

Spread the love

கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அம்மன் அர்ஜுனன் , ஜெயராமை ஆதரித்து பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்தார். வெயிலின் தாக்கத்தினால் மயக்கமடைந்த அம்மன் அர்ஜுனன், மேடையிலிருந்து இறங்கினார். இறுதியாக மீண்டும் மேடை ஏறி இரு வேட்பாளர்களும் தொண்டர்கள் முன்னிலையில் விசிலடித்து ஆடினர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *