ராமேஸ்வரம் – மதுரை தினசரி ரயில்… மண்டபத்தில் இருந்து மீண்டும் இயக்கம்.. முழு விவரம் இதோ ! | Ramanathapuram Photogallery (ராமநாதபுரம் போட்டோகேலரி)

Spread the love

ராமேஸ்வரம் - மதுரை தினசரி ரயில்.. மண்டபத்தில் இருந்து இயக்கம்..ராமேஸ்வரம் - மதுரை தினசரி ரயில்.. மண்டபத்தில் இருந்து இயக்கம்..

இதன் காரணமாக வண்டி எண் 56711 மே 5, மே 12, மே 19, மே21, மே 22, மே 26 ஆகிய நாட்களில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதுபோல் மேற்கண்ட நாட்களில் மதுரையில் இருந்து இயக்கப்படும் ரயில் எண் 56714 மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *